மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

சென்னை , ஜூன்.28டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகியதங்கதமிழ்ச்செல்வன், இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில்தி.மு.க.வில் இணைந்தார் அ . ம . மு .க. வி ன் ) கொள்கைப்பரப்பு  செயலாளராக இருந்த) தங்க தமிழ்ச்செல்வன், அ ந்த கட் சி யின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை விமர்சித்து பேசிய ஆடியோ வெளியாகி  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதையடுத்து தங்க தமிழ்ச்செல்வனை அ.ம.மு.க.வில் இருந்து நீக்கப்போவதாக டிடிவி தினகரன் அறிவித்தார். பின்னர் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிபேட்டியளித்துவந்தனர். இ தற் கிடை யே அ.ம.மு.க.வில் இருந்து  விலகியதங்கதமிழ்ச்செல்வன், மீண்டும் அதிமுகவில் இணை வார் என கூறப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வில்கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், தங்க  தமிழ்ச்செல்வன்இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைமையகமான அண்ணா  அறிவாலயம் வந்தார். அங்கு மு.க.ஸ்டாலின்  முன்னிலையில்தி.மு.க.வில் ) இணைந்தார். இதேபோல் அவரது ஆதரவாளர்களும் தி.மு.க.வில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களை மு.க.ஸ்டாலின்வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். தி.மு.க.வில் இணைந்த பின்னர் செந்தில்பாலாஜி பாணி யி ல், தங்க தமிழ்செல்வன்தேனியில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவேஅ.ம.மு.க.வில் இருந்துசெந்தில்பாலாஜி, வி.பி.கலைராஜன் ஆகியோர் வி ல கி தி.மு.க.வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)