புதுவையில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை மைச்சர் நமச்சிவாயம் பேட்டி

புதுச்சேரி, ஜூன். 25 தமிழகத்தில் வறட்சி கார ணமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக தனியார் நிறுவனங்கள், விடுதி கள், ஓட்டல்கள் மூடப்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப் பாட்டை போக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. புதுவையிலும் பருவமழை பெய்யவில்லை. கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருந்தது. இதனால் நீர் நிலை கள் வறண்டது. புதுவையின் பெரிய ஏரி யான ஊசுடு, பாகூர் ஏரிகள் கூட நீர் வற்றி காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதாளபாதாளத்திற்கு சென் றுள்ளது. இதேநிலை நீடித்தால் புதுவையிலும் குடிநீர் தட்டுப் பாடு ஏற்படும் அபாயம் உள் . ளது. இதை கருத்தில்கொண்டு அரசு சார்பில் இன்று ஆலோ சனைக்கூட்டம் தலைமை செய்ய லகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் நடந்தது. முதல்வர் நாராயணசாமி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அமைச் சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கமலக் பணியை கண்ணன், தலைமை செய் லாளர் அஸ்வினிகுமார், அரசு துறை செயலர்கள், இயக்குனர் கள் பங்கேற்றனர். கூட்டத்தில் புதுவையில் தூர்வாரி நிலத்தடி நீர் மட்டம், ஏரி, வேண்டும்| குளங்களின் நிலை, குடிநீர் தேவை ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இ ைத த் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தை போல புது வையில் குடிநீர் தட்டுப்பாடு, பஞ்சம் ஏதும் இல்லை . ஒரு சில இடங்களில் குடிநீர் பற்றாக் குறை இருப்பதாக புகார்கள் வந்துள்ளது . நெட்டப்பாக்கம், என்பாளையம், ரெயின்போ நகர், சாமிபிள்ளை தோட்டம் போன்ற பகுதிகளில் குடிநீர் தொடர்பாக புகார்கள் வந்துள் ளது. இதை சரிசெய்ய அதி காரிகளுக்கு உத்தரவிட்டுள் ளோம். * புதுவை மாநிலத்தில் தர மான குடிநீரை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்க வேண்டும் என முடிவு செய் துள்ளோம். குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட அதி காரிகள் தலைமையில் ஆய்வுகள் செய்யவும், கூட்டங்கள் நடத்தவும் அறிவுறுத்தியுள் ளோம். விரைவில் பருவ மழையை எதிர்கொள்ள உள் மழையை தொகொள்ள உள் ளோம். மழைநீரை சேமிக்க ளாம். மழைநீரை சேமிக்க வேண்டியது அவசியமாக உள் ளது. இதற்காக ஏரி, குளங் களை தூர்வார வேண்டும். தூர் வாருவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் தூர் வாரும் பணியை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளோம். மத்திய, மாநில அரசு நிதி மட்டு மின்றி தனியார் பங் டு மன்ற தனியார் பங் களிப்போடு நிதியை திரட்டி தூர்வாரி மழைநீரை சேமிக்க வேண்டும். மழைநீர் செல்வ தற்கான வாய்க்கால்களையும் தூர்வார உத்தரவிட்டுள்ளோம்இதை கண்காணிக்க அதிகாரி கள், பொதுமக்கள் கொண்ட கலெக்டர் தலைமையிலான ஒரு குழுவும் அமைக்கவுள் ளோம். எதிர்கால குடிநீர் தேவையை கருத்தில்கொண்டு கடல்நீரை குடிநீராக்கும் திட்ட மும் பரிசீலனையில் உள்ளதுமுதல் அமைச்சர், அதிகாரிக ளுடன் கலந்து பேசி உரிய முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்இ ைத த் ெத ா ட ர் ந் அமைச்சர் நமச்சிவாயத்திடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: கேள்வி: ஏரி, குளங்களை தூர் வார எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? பதில்: சுற்றுச்சூழல் துறை மூலம் ரூ.6 கோடியே 72 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளோம். இந்த நிதியின் மூலம் 20 ஏரி, 32 குளங்களை தூர்வார திட்டமிட்டோம். தற்போது 16 ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 ஏரி தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. 32 குளங்களில் 4 குளங்கள் தூர்வாரப் பட்டுள் ளது. மீதமுள்ள குளங்களை தூர் வார ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. நபார்டு நிதியின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விடு பட்ட ஏரி, குளங்களை அடுத்த கட்டமாக தொழிற்சாலைகள் பணிக்கு சமூக பங்களிப்பு நிதியின் கீழ் தூர்வார முடிவு செய்யப்பட் டுள்ளது. கேள்வி: ஊ சுடு ஏரி தூர்வாரப்படுமா? பதில்: ஊசுடு ஏரி கண் டிப்பாக தூர்வாரப்படும். இதுதொடர் பாக வனத்துறை அதிகாரி களு ம் , அதிகாரி களுடன் ஆலோ சனை ந ய சனை நடத்தியுள்ளோம். அவர்கள் பல ஆலோ சனைகளை அரசுக்கு வழங் கியுள்ளனர். தமிழகம் போல விவசாயிகள் தாங்களாகவே முன்வந்து தூர்வாரும் பணியை மேற்கொள்ளலாம். அதற்கான ர ச ா ைண வெளியிடப்பட்டுள்ளது. காரைக்காலில் விவ சாயி கள் த கள் தாங்களாக முன்வந்து சில குளங்களை தூர்வாரியுள் ளனர். புதுவையில் அதேபோல விவசாயிகள் ஏரி, குளங்களை தூர்வார அணுகினால் வரு வாய்த்துறை மூலம் அவர் களுக்கு அனுமதி வழங்கப் பணி படும். கேள்வி தென் பெண்ணை யாற்றில் கூடுத லாக படுகை அணை கட்டப்படுமா? பதில்: தென்பெண்ணை யாற்றில் போதிய படுகை அணை கட்டப்பட்டுள்ளது. கோனேரி குப்பத்தில் படுகை அணை கட்ட திட்டமிட் டுள்ளோம். விரைவில் கட்டு ரணமாக மான பணி தொடங்கும். கேள்வி: ஆற்று மணல் திருட்டு தொடர்ந்து நடக் கிறதே? பதில்: வண்டல் மண்ணை அரசு அனுமதி பெற்று பயன் படுத்தலாம். காரைக்காலில் ஏரியில் உள்ள வண்டல் மண்ணை பயன்படுத்துகின் றனர். வெளிநாட்டில் இருந்து மணலை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளோம். காரைக்கால் துறைமுகத்தில் 55 ஆயிரம் டன் மணல் இறக்கு மதி செய்யப்பட்டுள்ளது. வெகுவிரைவில் இந்த மணல் விற்பனைக்கு வரும். கேள்வி : ந க ர மை ப்பு குழுமம் மூலம் மழைநீர் சேமிப்பு கட்டாயப்படுத்தப் படுமா? பதில்: மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற விதிமுறை நகரமைப்பு குழுமத்தில் உள் ளது. ஆனால் கட்டுமான பணிக்கு வருபவர்கள் முதல் கட்டத்தில் அனுமதி பெற வருகின்றனர். ஆனால் நிறைவு செய்யும்போது மீண்டும் அணுகுவதில்லை . இதுதொடர் பாக ஆலோசிக்கப்படும். கேள்வி: ஊசுடு ஏரியிலி ருந்து நகர பகுதிக்கு குடிநீர் வழங்கும் திட்டம் என்ன ஆனது? பதில்: ஊசுடு ஏரியிலிருந்து நகர பகுதிக்கு ரூ.49 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம் தயாரித்தோம். இதற்கு ஒரு தனி நபர் இடைக்கால தடை பெற்றுள்ளார். இந்த தடையை நீக்க அரசு முயற் சித்து வருகிறது. தடையை நீக்கிய பின் திட்டம் நிறை வேற்றப் படும். கேள்வி: ஸ்மார்ட் சிட்டி திட்டம் வேகமாக செயல்படுத் தப்படவில்லையே? பதில்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்தான் மேரிஹால் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடியும் நிலையில் உள்ளது. அடுத்தகட்டமாக கடற்கரை சாலை தாலுகா அலு வலகத்தில் கட்டுமான பணியை தொடங்கியுள்ளோம். இதுமட்டு மின்றி 20 திட்டங்கள் செயல் படுத்தப்படவுள்ளது. பல்வேறு விதிமுறைகள் இருப்பதால் அவற்றை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. உதா ரணமாக போக்குவரத்து நெரி சலை தீர்க்க வேண்டும். இதற்காக பல தரப்பு நிபுணர் களிடம் ஆலோசனை நடத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால் சற்று கால தாமதம் ஏற்படுகிறது. தொலை நோக்கு பார்வையுடன்தான் திட்டங்களை நிறைவேற் றுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்