சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கிடையாது
திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை இன்றுகாலை 10 மணிக்கு சபாநாயகர் தனபால் தலைமையில் கூடியது. ஜூலை 30ம் தேதி வரை 23 நாட்கள் நடைபெறும் இக்கூட்டத் தொடரில், துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், அமைச்சர்களின் பதிலுரைமற்றும் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகவாய்ப்புள்ளது. இன்று காலை சபை கூடியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மா.சுந்தரதாஸ், கே.பஞ் சவர்ணம்,ஏ.சுப்பிரமணியம், | ந . செ ல் வ ராஜ் , ஏ.கே.சி.சுந்தரவேல்,) மு . ரா ம ந ா த ன் ,) ெபா . மு னு சா மி , சா.சிவசுப்பிரமணியன், கனகராஜ் (சூலூர்),) ராதாமணி(விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங் க ல் குறிப்பு | வாசிக்கப்பட்டது. மேலும் எம்.எல்.ஏ.க்கள் | கனகராஜ் (சூலூர்),) ராதாமணி(விக்கிரவாண்டி) | ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்துசட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா ர் ம ா ன த் ைத வலியுறுத்தப்போவதில்லை. நம் பிக்கையில்லா தீ ர் ம ா ன த் ைத எடுத்துக் கொள்ள தேவையில்லை என சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். அன்றைய சூழலில் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தினோம், தற்போது அதை வலியுறுத்தப்போவதில்லை. சபாநாயகர் மீது கொடுத்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, வாய்மொழியாக இன்று திமுக திரும்ப பெற்றது. குடிநீர் பிரச்சனைக்கு திமுக ஆட்சியில்வழங்கிய முக்கியத்துவம் போன்று அதிமுக ஆட்சியில் மு க் கி ய த் து வ ம் கொடுக்காததால் தான் ) இன்று தமிழகத்தில் | இத்தகைய தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ) இவ்வாறு அவர் கூறினார்.