தமிழக சட்டசபை கூடியது மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல்

சென்னை , ஜூன்.28தமிழகசட்டசபை கூடியதும் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 8ந் தேதி தொடங்கியது. அன்று தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை பட்ஜெட் ) இடுக்கறை அமைச்சரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்துபட்ஜெட் மீதான விவாதம்1ந்தேதி முதல் 14 ந்தேதிவரை நடைபெற்றது. விவாதத்துக்குபிப்ரவரி14ந் தேதிஓ.பன்னீர்செல்வம் முழுவதும் ரேஷன் பதிலளித்து பேசினார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அரசுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதால்,மானிய   கோரிக்கைமீதான விவாதம் நடைபெறாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டசபையை கூட்டுவதற்கான உத்தரவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் கடந்த மே 30ந் தேதி பிறப்பித்தார்.அதன்படி இன்றுகாலை10மணிக்கு சட்டசபை கூடியது.  சபைகூடியதும்மறைந்த T முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ) மா.சுந்தரதாஸ், கே.பஞ்  சவர்ணம்,ஏ.சுப்பிரமணியம், ந . ெச ல் வ ரா ஜ் , ஏ.கே.சி.சுந்தரவேல், மு . ர ா ம நா த ன் , ெபா . மு னு சாமி , சா.சிவசுப்பிரமணியன் ஆகியோரின் மறைவுக்கு இரங் க ல் குறிப்பு வாசிக்கப்பட்டது. மேலும், எம்.எல்.ஏ.க்கள் கனகராஜ் (சூலூர்), ராதாமணி(விக்கிரவாண்டி) ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்தும், சட்டசபைநாள்முழுவதும் ஒத்திவைக்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)