பள்ளியின் பால்கனி சுவர் இடிந்து 3 மாணவர்கள் படுகாயம்

மதுரை, ஜூன்.27: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரம் பகுதியில் அமைந்துள்ளது ஆயிர வைசிய சமுதாயத் தினர் நிர்வகித்து வரும் நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை 500-க்கும் மேற்பட்ட +த்து ஊறு பால "கு தனர். 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர் களுக்கு காலை 9 மணிக்கு எள் தொடங் கும் என்பதால் 10 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மணிக்கேடள்ளிக்கு வந்தனர். சரியாக 7.45 மணி அளவில் 12-ம் வகுப்பு மாணவர் வீரக்குமார், 11ம் வகுப்பு மாணவர் சக்தி வேல் குமாரவேல் பாண்டி யன் ஆகிய 3 பேரும் முதல் தளத்தில் நின்று பேசி கொண்டிருந்தனர். அக அப்போது அவர் கள் நின்றிருந்த பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. எதிர்பாராதவித மாக 3 மாணவர்களும் கீழே விழுந்தனர். இதில் அவர்களுக்கு தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. மாணவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட ஆசிரியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மாணவர் களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி க்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு கிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த விளக்குத் தூண் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பழம் கட்டிடம் என்பதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணை யில் தெரிய வந்துள்ளது. மேலும் பால்கனி சுவர் இடிந்த நேரத்தில் மிக குறைந்த அளவு மாணவர் களே பள்ளிக்கு வந்திருந்த னர். 9 மணிக்கு மேல் இந்த சம்பவம் நடந்து இ/ பல மாணவர்கள் இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி இருப்பார்கள்.) அதிர்ஷ்ட வசமாக அவர் கள் தப்பிவிட்டனர். திடீர் விபத்து காரணமாக மாணவர் களின் பதட்) டத்தை தவிர்க்கும் வகை யில் நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப் பட்டது. அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வெளியே சிறிது க்கு சென்று விட்டனர். இடிந்து விழுந்த பகுதியில் மற்ற மாணவர்கள் செல் வதற்கும் தடை விதிக்கப் பட்டது. தடுப்புச்சுவர் இடிந்தது தொடர்பாக பள்ளி நிர்வாகத்தினரிட மும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மதுரையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)