மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு - புதுடெல்லி, ஜூன்.28| மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டுக்கு திமுக தலைவர் முகஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு உள்பட 9 விவகாரங்கள் குறித்து பேரவையில் விவாதிக்க கோரி சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலை சந்தித்து முகஸ்டாலின் மனு அளித்தார்குடிநீர் பிரச்சனை தொடர்பாக சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கோரி ஸ்டாலின் மனு தந்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)