நத்தம் அருகே தனியார் பேருந்து மோதி விவசாயி பலி- பேருந்து கண்ணாடி உடைப்பு

நத்தம் அருகே தனியார் பேருந்து மோதி விவசாயி பலி- பேருந்து கண்ணாடி உடைப்பு நத்தம் அருகே குட்டுப்பட்டி- மங்கம்மாள் சாலை அருகே துவரங்குறிச்சியில் இருந்து நத்தம் நோக்கி வந்த தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கருத்தலக்கம்பட்டி-புதூரைச் சேர்ந்த விவசாயி ராமேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலி... ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்களால் தனியார் பேருந்தின் கண்ணாடிகள் உடைப்பு...சம்பவ இடத்தில் நத்தம் போலீசார் விசாரணை


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)