அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும்: ஈரான் எச்சரிக்கை மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்காமத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்கா

அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும்: ஈரான் எச்சரிக்கை மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. அண்மையில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய்) குற்றம் சுமத்தியது. கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் டொனால்ட் டிரம்ப் ஈரானை எச்சரிக்கும் விதமாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தனர். தனது டுவிட்டரில் 'ஈரான் மிகப் பெரிய தவறு செய்து இதற்கிடையே ஈரானின் தெற்கு பகுதியிலுள்ள விட்டது' என பதிவிட்டிருந்தார். ப ஹோர்மஸ் கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த) இந்நிலையில், எங்கள் நாட்டின் மீது ஒரு குண்டு அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு பாய்ந்தாலும் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு சொந்தமான இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் இராணுவ உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. தளபதியின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அதை வேண்டுமேன்றே ஈரான் சுட்டு வீழ்த்தியதாக) அபோல்பஸல் ஷேகர்ச்சி எச்சரித்துள்ளார். என்.எஸ்.ஜி. யில் இந்தியாவை இணைப்பது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)