இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை

சென்னையில் லயோலா கல் லூ ரி மாண வர் கள் பேரவை தேர்தலில் இந்திய கல்லூரி வரலாற்றிலேயே முதன்முறையாக திருநங்கை வெற்றிப் பெற்றுள்ளார். அவருக்கு கனிமொழி வாழ்த்து கூறியுள்ளார். தி ண் டு க் க ல் ைல ச் சேர்ந்தவர் நளினா பிரஷீதா. இவர் திருநங்கை ஆவார். சென்னையில் உள்ளலயோலா கல் லாரியில் எம். எஸ் சி. விரவல் கம்யனிகேஷன் விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இ ந் த க ல் லூ ரி யில் 2019-20ஆம் ஆண்டுக்கான மாணவர் தேர்தல் கடந்த 20-ந்தேதி நெைபற்றது. இதில் நளினா 320 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று கல்லூரியின் துணை செயலாளராக பொறுப் பேற்றுள்ளார். இந்திய கல்லூரி வரலாற் றிலேயே திருநங்கை கல்லூரி யூனியனில் வெற்றி பெற்றது இதுவே முதன்முறையாகும். இந்த வெற்றி குறித்து நளினா கூறியதாவது: லயோலா எனக்கு தாயைப் போல. நான் இன்று எப்படி இருக்கிறேனோ அதற்கு கல்லூரிதான் மிக முக்கிய காரணம். எனது நண்பர்கள், பேராசிரியர்கள் எனக்கு நல்ல ஆதரவு அளித்தார்கள். பெண்களுக்கான விளை யா ட் டு ம ற்று ம் ந ட ன் குழுக்களை அமைக்க திட்டம் வைத்துள்ளேன். மேலும் பெண்களுக்கான தற்காப்பு பயிற்சி வகுப்புகளையும் அறிமுகப்படுத்த திட்டம் உள்ளக உள்ளது. ஆண், பெண் போன்று ரு ந ங் ைக எ ன் ப து ம் பாலினம் தான். எவ்வித வித்தியாசமும் இல்லை . ங் க க ள் ப் ேப ா ல் நாங்களும் இந்நாட்டில் வசிப்பவர்கள்தான். ஆனால், திருநங்கைகள் வளர்ச்சிக்கென ேபா து ம ா ன வ ச தி க ள் செய்யப்படவில்லை. முதன்முறையாக இந்த கல்லூரியில் சேர்ந்தபோது மிகவும் கூச்சப்பட்டேன். ஆனால், எனக்கு தானாகவே ல் ல ந ண் ப ர் க ள் அமைந்தார்கள். முதலில் சிலர் என்னை கேலி செய்தனர். பின்னர் காலப்போக்கில் நண்பர்களாக்கிக் கொண் டேன். இவ்வாறு அவர் கூறினார். இதனையடுத்து பாராளு ம ன் ற உ று ப் பி ன ர ா ன் கனிமொழி நளினாவிற்கு தனது டுவிட்டர் பக்கத்தில்'சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா இன்னும் பல வெ ற் றி க ளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்து கிறேன்' என வாழ்த்துக் கூறி பதிவிட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)