வாங்கிய அரிசியில் புழுக்கள்: அதிகாரி அதிரடி ஆய்வு

நாகை, ஜூன்.30ந ா க ப் ப ட் டி ன ம் பெரிய கடைத்தெரு பகுதியில் செயல்படும் இரண்டு உணவு விற் பனை நிறுவனங்களில் வாங்கிய அரிசிகளில் புழுக்கள் இருந்ததாக மாவட்ட ஆட்சியர க த்தில் பணிபுரியும் அரசு ஊழியர் நேரில் தெரி வித்த புகாரையடுத்து அந்த இரண்டு நிறுவன ங்களிலும் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் அப்துக்கு ப்பின் தெரிவித்ததாவது: நாகப்பட்டினம் நக ராட்சி நிறுவனங்களில் வாங்கிய அரிசிகளில் புழுக்கள் இருந்ததாக மாவட்ட ஆட்சியர் க த்தில் பணிபுரியும் அரசு ஊழியர் நேரில் புகார் தெரிவித்தார். இதைய டுத்து, அந்த இரண்டு நி று வ ன ங் க ளி லு ம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இரண்டு இடங் க ளிலும் இருந்த அரிசி வாழை, காய்கறி ஆகியவற்றில் யில் புழுக்கள் கண்ட றியப்படவில்லை . எனி னும் காலாவதியாகாத, ஈரப்பதத்துடன், நீண்ட நாட்கள் இருப்பு வைக் காத அரிசியை மட்டுமே விற்பனை செய்ய வேண் டும், பூஞ்சை காளான் உள்ள அரிசியையோ அ ல் ல து புழுக்க ள் உள்ள அரிசியையோ விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு மற் றும் தர நிர்ண யச் சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்ச ரிக்கை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரி வித்தார்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)