இலவச குடிநீர்

சைதை நவாப் பள்ளி அருகில்,25/6/19,இன்று மாலை 4 மணியளவில் தென்சென்னை தி மு க மாவட்டச் செயலாளர் அண்ணன் மா. சுப்ரமணியன் அவர்கள் முன்னிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் செயல் வீரர் KAM அபுபக்கர் MLA அவர்கள் தன் பொற்கரங்களால் பொதுமக்களுக்கு லாரியில் 24,000 லிட்டர் சுத்தமான குடிநீர் வரவளைக்கப்பட்டு குடிநீர் விநியோகத்தை துவக்கி வைத்ததோடு, மாலை 6 மணியளவில், நெசப்பாக்கம் Dr.காணுநகரில் 6 வது தெரு, 9, 10, 11, 12வது தெரு வரையிலும் இலவச குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தென் சென்னை மாவட்ட தலைவர் பூவை MS முஸ்தபா அவர்கள், இயூ மு லீக் மத்திய சென்னை மாவட்ட தலைவர் யூசுஃப் குலாம் முஹம்மது அவர்கள், இயூ மு லீக் வடசென்னை மாவட்ட தலைவர் ஜெயினுலாபுதீன் அவர்கள் மற்றும் தென் சென்னை MYL முஹம்மது ரியாஸ், தென் சென்னை MSF செயலாளர் S அபு ஷஃபீக் ஆகியோருடன் KMCC சோளிங்கநல்லூர் ஏரியா கமிட்டியின் உறுப்பினர்களும் மற்றும் KMCC தலைவர் குஞ்து மோன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டேன். தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் ஆலந்தூர் சரகத்திற்கும் தண்ணீர் லாரி ஒன்று அனுப்பி வைக்கப் பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்