திருப்போரூர் அருகே விவசாய கிணற்றில் அனுமதியின்றி டேங்கர் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

திருப்போரூர், ஜூன்.28காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் விவசாய கிணற்றில் அனுமதியின்றி குடிநீர் எடுத்துசெல்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது சில தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி டேங்கர் லாரிகள் மூலம் நீரைபெரிய நிறுவனங்களுக்குவிற்பனை செய்து வருகின்றனர் இதுகுறித்துசம்மந்தப்பட்ட  அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த எடுப்பதை தடுப்பதாக உறுத்தி அளித்தபின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டுகலைந்து சென்றனர்.பின்னர்லாரியில் இருந்த நீரை குளத்தில் கொட்டிவிட்டு சென்றனர் இதனால் திருப்போரூர் திருக்கழுக்குன்றம் சாலையில் மணிநேரத்திற்க மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பா து ம க் க ள் லாரிகளை சிறைபிடித்து சா ைல ம ரி ய ளி ல் ஈடுபட்டனர் சம்பவம் அறிந்துவந்ததிருப்போரூர் போலீசார் மற்றும் துணை வட்டாட்சியரிடம் ெபா து ம க் க ள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மாவட்ட ஆட்சியரிடம் பேசி உடனடியாக நீர்எடுப்பதை தடுப்பதாக உறுத்தி அளித்தபின் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டுகலைந்து சென்றனர்.பின்னர்லாரியில் இருந்த நீரை குளத்தில் கொட்டிவிட்டு சென்றனர் இதனால் திருப்போரூர் திருக்கழுக்குன்றம் சாலையில் மணிநேரத்திற்க மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)