புதிய தலைமை செயலாளர் கே.சண்முகம் புதிய டிஜிபியாக ஜேகேதிரிபாதி நியமிக்கப்படுகிறார்.

தமிழக தலைமை செயலா ளராக கிரிஜா வைத்தியநாதன் கடந்த 2 ஆண்டுகளாக பணி யாற்றி வந்தார். அவர் இந்தமாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். எனவே, புதிய தலைமை செயலாளராக நிதித்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் கேசண்முகத்தை புதிய தலைமை செயலாளராக தமிழக அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவு இன்று வெள்ளிக்கிழமை) வெளியாக உள்ளது. கேசண்முகம் வகித்த பத வியில் வீட்டு வசதித் துறை முதன்மை செயலாளர் எஸ். கிருஷ்ணன் நியமிக் கப்படு - கிறார். அவர், தமிழகத் தின் . - நிதித்துறை முதன்மை செயலர் ளராக பணியாற்றுவார், தமிழக டிஜிபியாக பணி நீட்டிப்பு பெற்றிருந்த டிகே. ராஜேந்திரனுக்கு பதிலாக அந்த இடத்தில் புதிய டிஜிபியாக ஜேகேதிரிபாதி நியமிக்கப்படுகிறார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)