அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டிலிருந்து மேலும் 1.02 லட்சம் பேர் நீக்கம்

கவுகாத்தி, ஜூன்.27- அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பணிகளை என்ஆர்சி இருந்து இந்த யர்கள் தான் என்பதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் மேலும் 102 பட்டியல் லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டு வரைவு பட்டியலில் 40 லட்சம் கடிதம் பேரின் பெயர்கள் சேர்க்கப் பாமல் விடுவிக்கப் பட்டன், தற்போது, அதில் மேலும் 102,462 நபர்கள் விடுபட் ஜூலை டுள்ள னர். அஸ்ஸாமில் சட்ட விரோதமாக குடியேறிய வர்களை கண்டறிவதற்காக தேசிய குடிமக்கள் வரைவு பட்டியல் தயாரிக்கப்பட்டது. விடுபட்டவர் களின் பெயர் களை சேர்ப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது, இறுதி வரைவு பட்டியலை மேம்படுத்தும் பணிகளை உச்சநீதிமன்றம் அமைத்த கண்காணிப்பு குழு செய்து வருகிறது. ஜூலை 31ஆம் தேதி இறுதி வரைவு பட்டியல் வெளியிடப்படும். தற்போது விடுபட்டுள் " ளவர்களின் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேடு இணைய தளத்தில் உள்ளன. சம்பந்தப் பட்டவர்களுக்கு கடிதம் வழியாகவும் தெரி விக்கப் பட்டுவிட்டது. உரிய ஆதாரங்களுடன் தங்களை இணைக்கக் கோரி அவர்கள் ஜூலை 5ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 329 கோடி பேர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்களை சேர்க்குமாறு கோரியிருந்தனர். 23 கோடி பேரின் பெயர்கள் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)