நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த பிரசன்னா மறைவுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிதி,TNPMRUNION3579/சார்பில் முதல்வர் அவர்களுக்கு நன்றி
சென்னை , ஜூன்.28சேலையூர் அருகே பிரிட்ஜ்வெடித்து பலியான 3பேர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது: நி யூ ஸ் ெஐ தொலைக் காட்சி நி று வ ன த் தி ல் செய்தியாளராகப் பணியாற்றிவந்தசேலையூர் கிராமத்தைச் சேர்ந்த) பிரசன்னா, அவரதுமனைவி) அர்ச்சனா,தாயார்ரேவதி) ஆகியோர் 26ந்தேதி அன்று குளிர்சாதன பெட்டியில் மின் கசிவு காரணமாக | ஏற்பட்ட தீ விபத்தில் காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்த செய்தியாளர் பி ர ச ன் ன ா வி ன் குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாகமுதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறுமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.