சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி மாற்றம் கரூர் கலெக்டருக்கு மட்டும் கரிசனம் ஏன்?
தமிழகத்தில் ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரி கள் மாற்றம் செய்யப் பட்டனர். இதில் சேலம் கலெக்டர் ரோகிணியும் ஒருவர். ஆனால், கரூர் மாவட்ட கலெக்டர் ஆளு ங்கட்சிக்கு சாதமாக செயல்பட்டு வருவதால் அவர் மாற்றப்பட வில் லை,'' என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித் தனர். இதுகுறித்து அரசி யல் நோக்கர்கள் கூறிய தாவது: இவர்களில் சேலம் கலெக்டர் ரோஹினி தமி ழ்நாடு இசை மற்றும் கவின் கலைக் கல்லூரி பதிவாளராக மாற்றப்ப ட்டுள்ளது டம்மி பதவிக் குத்தான் மாநகர் மாவட்டச் செய லாளர் சேலம் மேற்கு எம்.எல்.ஏ., வெங்கடா சலம் கேட்க, 'கலெக் டர்தான் எடுக்க சொல் நிக்க சொல் லி விட்டாங்க' என்று டி.ஆர்.ஓ., பதில் சொல் லியிருக்கிறார். இது முதல்வருக்கும் எடுத்து செல்லப்பட்டது. தேர் தல் முடி ந்து வா க் கு எ ண் ணி க் கையின் போது, தபால் ஓட்டு எண்ணிக்கையில் பல விசாரணை நட த் தினார் ரோஹினி. மற்ற மாவட்டங்களில் தபால் ஓட்டு எண்ணி க்கை வந்த பிறகுதான் எண்ண ஆரம்பித்தார் கள். அந்த அளவுக்கு அவர் விதிகளை கடுமைப்படு த்தினார். தேர்தல் முடிவுக் குப் பின் இரண்டடுக்கு பாலம் துவக்க விழா வில் சேலம் தி.மு.க., எம்.பி., பார்த்திபனை முறைப்படி அழைக்க வேண்டும் என்று கலெ க்டர் தரப்பில் கூறப்பட் தேர் தலின் தன்னை மாற்றப்படவில்லைடிருக்கிறது. இதையும் அ. தி. மு. க., விரும்ப மான வில்லை . அதனால், அழைப்பிதழ் அச்சடி க்காமலேயே திடீரென ககாமலேயே திடீரென விழா ஏற்பாடு செய்யப்ப ட்டது. அப்படியும் அந்த தன்னை விழாவில் பார்த்திபன் பங்கேற்றார். இந்த விழா முடி ந்த பிறகு கலெக்டர் முதல்வர் விட்டுக்குச் சென்றார். அப்போது 'எம்.பி.,யா பதவியேற் கறதுக்கு முன்னாடியே நீங்க இப்படி பண்ண லாமா?' என்று கலெக்ட ரிடமும் கேட்டிருக்கிறார் ரவாக மு த ல் வர். அடு த் த ஓரிரு நாட்களில் முதல் அவர் சென்னை சென்ற பிறகு தி.மு.க., எம்.பி., உண்மை பார்த்திபன் கலெக்டர் அலுவலகம் சென்று பார்த்தார். இதெல்லாம் சேர்ந்துதான் கலெக் டரை மாற்ற வைத்திருக் கின்றன. இடமாற்றம் உத்தரவு | வந்தோதும் மறுநாள் நேற்று மாற்றல் அலுவ உள்ளாட்சி சென்றார் மாவட்டத்தில் க்குறிச்சி இதற்கு தேர் தன்னை திறியயதுஅண்டை மான கலெக்டர் மாற்றப்படவில்லைஇதற்கு தேர் தன்னை அரவக்குறிச்சி ன்ற மாவட்டத்தில் ஸ்ரீரங்கம்க பெண்கள் மேல் பள்ளியில் லேப்டாப் ங்காததைக் ஸ்ரீரங்கம், க ம் பெண்கள் மேல் பள்ளியில் லேப்டாப் ங்காததைக் கண்டித்து படிப்பை மாணவர்களுக்கு லேப் டாப் ங்கப்படவில்லை தொடர்பாக பல அரசு மாணவியர்கள் போராட்டம் வருகின்றனர்அமைச்சர்களை நிலவியது. ஆண்டு மார்ச் மேல் நிலைப் படிப்பை முடித்த மாணவர்களுக்கு இதுவ லேப் டாப் வைத்திருக் திருச்சி, ஜூன்.30இடமாற்றம் உத்தரவு | மறுநாள் தலில் வெற்றி கூட்டணி யாக இருந்தது போல் (பாராளுமன்ற தேர் திருநாவுக்கரசர் என்பதால் அர சியல் மற்றும் அதிகார வட்டாரங்களில் முக்கி யமாக கவனிக்கப்படு கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட கலெக்டராக இரு வருடங்களாக இருந்த ரோஹினி முத ல்வரோடு இணக்கமா கத்தான் இருந்தார், ஆனால், அவர் ஏன் மாற்றப்பட்டார்? என்று சேலம் அரசியல், அதி கார வட்டாரத்தில் புரி யாத புதிராக உள்ளது.முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்ட கலெக்டராக இரு வருடங்களாக இருந்த ரோஹினி முத ல்வரோடு இணக்கமா கத்தான் இருந்தார், ஆனால், அவர் ஏன் மாற்றப்பட்டார்? என்று சேலம் அரசியல், அதி கார வட்டாரத்தில் புரி யாத புதிராக உள்ளது. சேலத்தின் முதல் பெண் கலெக்டரான ரோஹினி முதல்வர் இட்ட பணிகளை எல் லாம் செய்யக் கூடிய வராக இருந்தார். பல் வேறு கிராமங்களுக்குச் சென்று அடித்தட்டு மக் களின் குறைகளைக் கேட்டறிந்தார். ஆனால், தேர்தல் நேரத்தில் மாவ ட்ட தேர்தல் அதிகாரி யாக அவர் எந்தக்கட் சிக்கும் பாரபட்சமின்றி கடமையாற்றினார். குறிப்பாக, சேலத் தில் தேர்தல் பிரசாரம் செய்ய மத்திய அமை ச்சர் நிதின் கட்கரி வந் தார். கோட்டை மைதா னத்தில்தான் பிரச்சாரக் கூட்டம் நடந்தது. அங் கிருந்து எடப்பாடி பழ னிசாமி வீடு இருக்கும் நெடுஞ்சாலை நகர் வரைக்கும் இரு புறமும் கூட்டணிக் கட்சிக் கொடி கள் கட்டப்பட்டிருந்தன. அது தேர்தல் விதிமுறை மீறல் என்று சொல்லி அகற்ற ரோஹினி கலெ க்டர் உத்தரவிட்டார். அ.தி.மு.க., சேலம் தேர்லகம் வந்து விவசாயி களிடம் குறைகேட்டு கனத்த இயத்துடன் சென்றார் ரோஹினி. ஆனால், கரூர் மாவட்டத்தில் அரவ க்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலிலும், க ரூர் பாராளு ம் ன்ற தொகுதியை தி.மு.க., கைப்ப ற் றியயது. ஆனால், அண்டை மாவட்ட மான கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் மாற்றப்படவில்லை. இதற்கு காரணம் தேர் தலின் போது தன்னை மிரட்டியதாக அரவக்குறிச்சி சட்டம் ன்ற தேர்தலில் போட்டி யிட்ட செந்தில்பாலாஜி மற்றும் பாராளுமன்ற காங்., வேட்பாளர் ஜோதிமணி மீது போலீ ஸில் புகார் அளித்தார். இந்த வழக்கு நீதிமன் றத்தில் இருப்பதாலும், முதலமைச்சருக்கு ஆத ரவாக இருப்பதாலும் கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் மாற்றப் பட வில்லை என்பதே உண்மை . இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர்.