நீட் தேர்வு மையத்தில் தங்கி பயின்ற மாணவிகள் உட்பட 7 பேர் கடத்தல்?

தேனாம்பேட்டையில் ஒரே நாளில் நீட் தேர்வு மையத்தில் தங்கி பயின்ற மாணவிகள் உட்பட 7 பேர் கடத்தல்? போலீசார் தீவிர விசாரணை சென்னை , ஜூன் 29: சென்னை தேனாம்பேட் டையில் தனி யார் நீட் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. இங்கு தமிழகம் முழுவதிலும் இருந்து நூற் றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வரு கின்றனர். சிலர் பயிற்சி மையத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அதன் படி, செங்கல் பட்டை சேர்ந்த கீதாஞ் சலி (19) மற்றும் வேலூர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி (19) ஆகியோர் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை 3 மணிக்கு பயிற்சி வகுப்பு முடிந்த தும், இந்த இரண்டு மாண விகளும் விடுதிக்கு வந்து புதிய ஆடைகளை உடுத் திக் கொண்டு வெளியே சென்று வருவதாக சக தோழிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் இரவு வெகு நேரமாகியும் அவர்கள் விடுதிக்கு வர வில்லை . இதுகுறித்து சக மாணவி கள் விடுதி காப்பாளரிடம் தெரிவித்தனர். அதன்படி இரண்டு மாணவிகளின் செல்போனில் தொடர்பு கொண்ட போது அவை, சுவிட்ச் ஆப் செய்து வைக் கப்பட்டிருந்தது. அதைதொ டர்ந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் விடுதி காப்பாளர் புகார் அளித் துள்ளார். அதேபோல், தேனாம் பேட்டைவரதராஜபுரத்தை சேர்ந்த ரவிக்குமார் என்பவ பின் மனைவி அனுஷா (21) மற்றும் அவரது ஒரு வயது பெண் குழந்தை ஆகியோர் திடீரென மாயமாகினர். இதுகுறித்து ரவிக்குமார் தேனாம்பேட்டை காவல் REQUIREWheeler Staff Leaders 9444187315 கொண்டிருந்தார். அப் மீனாட்சிசுந்தரம் காரம் செய்து கொன்று சடலத்தை கோணிப் விட்டு பொதுமக்களுடன் நிலையத்தில் புகார் அளித் துள்ளார். > தேனாம்பேட்டை எம்.ஏ.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுல்தான் இன்ரா ஹிம் (39). இவரது மனைவி சித்ரபிரியா (36) மற்றும் 13 வயது மகள், 6 வயதில் மகன் ஆகியோர் திடீரென மாய மாகினர். இதுகுறித்து சுல் தான் இன்ராஹிம் தேனாம் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அடுத் தடுத்து வந்த மூன்று புகார் க ளி ன் படி தேனாம் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நீட் பயிற்சி மையம் அமைந்துள்ள பகுதி மற்றும் மாயமான பெண்களின் வீடுகளின் அருகே பொருத் தப் பட்டுள்ள சிசி டிவி கேமரா பதிவுகளை பெற்று யாரேனும் பணத்திற்காக கடத்தினார்களா அல்லது காதல் விவகாரமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)