ஜார்கண்ட் கும்பல் வன்முறையில் தப்ரேஸ் அன்சாரி பலியான விவகாரம் காவல்துறை பொறுப்பற்ற விதத்தில் செயல்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது

தினமணி தலையங்கம் ஜார்கண்ட் கும்பல் வன்முறையில் ) தப்ரேஸ் அன்சாரி பலியான விவகாரத்தில் காவல்துறை பொறுப்பற்ற விதத்தில் செயல்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று இன்றைய (23-06-2019) தினமணி தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தலையங்கம் வருமாறு: கும்பல் வன்முறைக்கும், கும்பல் கொலை | களுக்கும் முற்றிலுமாக முற்றுப்புள்ளி விழும் என்கிற எதிர்பார்ப்பைத் தகர்த்திருக்கிறது. ஜார்க்கண்ட் சம்பவம். தப்ரஸ் அன்சாரி என்பவர் கும்பல் வன்முறைக்கு ஆளாகி கடந்த சனிக்கிழமை உயிரிழந்திருக்கிறார். | ஜார்க்கண்ட் கும்பல் கொலை தொடர்பாக | தான் அந்தச் சம்பவத்தால் மிகவும் வேதனை | அடைந்திருப்பதாகவும், குற்றவாளிகள் | யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாகத் ) தண்டிக்கப்பட வேண்டும் என்றும் மாநிலங்களவையில் கடந்த புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். | ஜார்க்கண்ட் மாநிலத்தில் 24 வயது) தப்ரஸ் அன்சாரி தாக்கப்பட்டிருக்கும் விதம் புதிதொன்றுமல்ல.வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஐந்தாண்டுகளாகவே பசுப் பாதுகாவலர்கள் நடத்தி வரும் வன்முறைக் கொலைகளின் அதே பாணியில்தான் இதுவும் | நடந்தேறியிருக்கிறது. இந்த முறை பசுக்களைப் பாதுகாப்பது அல்லது மாட்டிறைச்சிக்காக | மாடுகளைக் கொண்டு செல்வது போன்ற காரணங்கள் இல்லை என்பதுதான் வேறுபாடு. தப்ரஸ் அன்சாரி திருட்டில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மரத்தில் | கட்டிவைத்து தாக்கப்பட்டிருக்கிறார்.ஆனால், இஸ்லாமியரான அவரை ஜெய் ஸ்ரீராம், ஜெய் அனுமான் என்று கோஷம் எழுப்ப அந்த வன்முறைக் கும்பல் வற்புறுத்தியிருப்பதை எப்படி நியாயப்படுத்தமுடியும்? | ஜார்க்கண்ட் சம்பவம் குறித்துப் ) பொது வெளியில் பரவலான விமர் சனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய சிலர் கொலை | | முயற்சி குற்றத்துக்காகக் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது என்றாலும்கூட,)


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)