முத்தலாக் சட்டத்தை பா.ஜ.க. மீண்டும் அறிமுகப்படுத்தியிருப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை தொல். திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு
சீர்காழி, முத்தலாக் சட்டத்தை மக்க ளவையில் பாஜக. மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ள து செட் படுகொலை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம், சீர்காழியில் சீர்காழியில் மக்களவை முன்னாள் உறுப்பினர் கேபிஎஸ். மணி பேரவை சார்பில், சிதம்பரம் | தொகுதி எம்பி. தொல். ச-பரம் திருமாவளவனுக்கு சனிக் திருமாவளவனுக்கு பாராட்டு விழா --- ' நடைபெற்றது. இதில், திருமா வளவன் பங்கேற்று ஏற்புரை யாற்றினார். பின்னர், செய்தி யாளர்களிடம் அவர் கூறியது: தமிழகத்தில் வரலாறு , காணாத வகையில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச் னையை மக்கள் அவையில் எழுப்ப முயற்சித்தேன். ஆனால், முழுமையாக பேச அனுமதிக்கவில்லை. குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என் மக்களவையில் வலியுறுத்தியுள்ளேன், மாநில அரசு குடிநீர் பிரச்னைகளில் மெத்தனம் காட்டாமல் போர்க்கால் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்னையைக் கண்டித்து திமுக சார்பில் நடத்தப்படும் அறவழிப் போராட்டத்துக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட என்பதை வேண்டும் வலியுறுத்தி கடலோர மாவட்டங்களில் நடக்கும் மனிதச் சங்கிலி போராட் அணுக்கழிவு டத்திலும், மையம் அமைப்பதை - எதிர்த்து திருநெல்வேலியில் - நடக்கும் அறவழிப் போ ராட்டத்திலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும். அதிமுக அரசு யாகம் நடத்துவதற்காக செலவிடும் தொகையைக் குடிநீருக்காகப் - தண்ணீர் தருவதற்கு தயாராக இருந்தாலும்கூட அதைப் பெறுவதற்கு தமிழக அரசு என் தம் ஏன் தயங்குகிறது எனத் தெரியவில்லை . குறிப்பாககேரள முதல்வர் பினராயி விஜயன் ரயில் மூலம் தண்ணீர் தருகிறோம் எனக் கூறியும், தமிழக அரசு அதை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லைதேவைப்பட்டால் நாங்கள் பெற்றுக்கொள்கிறோம் என சொல்வது வறட்டு கெளரவம்காவிரியில் கர்நாடகமும்கிருஷ்ணாவில் ஆந்திர மும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தந்தாலே வடக்கில் உள்ள 10 முதல் 15 மாவட்ட குடிநீர் பிரச்னை தீரும்அதைக் கேட்டு பெறுகிற முயற்சியில் ஈடுபடாமல்யாகம் வளர்க்கும் முயற்சிகளில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. இது குடிநீர்ப் பிரச்னையை திசை திருப்புவதற்காக நடத்தப்படும் நாடகமா அல்லது குடிநீர் இன்றி தவிக்கும் மக்களை கொச்சைப்படுத்தும் செயலா என ஆட்சியாளர்கள்தான் விளக்க வேண்டும் முத்தலாக் சட்டத்தை மக்களவையில் பாஜக மீண்டும் அறிமுகப் படுத்தியு ள்ளது. இது மிகப்பெரிய ஜனநாயக படுகொலைஒரே நாடு, ஒரே நேரத்தில் தேர்தல் என்கிற முழக்கமும் ஆபத்தானது. இது ஜனநாயகத்தை சிதைக்கும்புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில், ஒரே கலாசாரத்தைத் திணிக்க முயற்சி நடைபெறுகிறது என்றார்