சென்னையில் திருடு போன 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார் .

சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவினர், செல்போன் திருட்டு மற்றும் செல்போன் காணாமல் போன வழக்குகளில் திறம்பட செயல்பட்டு, மொத்தம் 1,193 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றுதல் செய்யப்பட்டது.


இன்று 18.09.2020 காலை, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் கைப்பற்றுதல் செய்யப்பட்ட செல்போன்களில் 2,40 செல்போன்களை, செல்போன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.


மீதம் கண்டறியப்பட்டுள்ள செல்போன்கள் அந்தந்த காவல் மாவட்ட உயரதிகாரிகள் மூலம் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு