ரயில்வேபணிகளில் ஆட்கள் நியமனம் செய்ய ரயில்வே பணிநியமன ஆணையம், சென்னை, கொல்கத்தா, மும்பை, அகமதாபாத், பெங்களூர், புவனேஸ்வர், ராஞ்சி, திருவனந்தபுரம், கவுகாத்தி உட்பட நாடு முழுவதும் 21 இடங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வேயில் தமிழர்கள் புறக்கணிப்பா - தெற்கு ரயில்வே விளக்கம்..