இந்த சாலையை இட அனுமதி கொடுத்தது யார்...! அனுமதித்தது இருக்கட்டும்,,,


இந்த சாலை வேலை குத்தகை எடுத்தது யார் அவர்களுக்கு இந்த புகைப்படத்தில் காணும் ஆழ்துளை கிணறு அமைத்து அடிகுழாய் மற்றும் மின் கம்பங்களும் ( நடுரோட்டில் இருக்கின்றது ) கண்ணுக்கு தெரியாதது ஏன்...!!??? வேலைகள் ஆரம்பிக்கும் முன் அந்த மின்கம்பங்களையது சற்று அகற்றி ரோடு அமைத்து இருந்தால் ஒரு வேளைக்கு இரண்டு வேளளைகள் ஆக அமைந்து இருக்க வாய்ப்பு இருந்திருக்காது என்று பகுதியில் வசிக்கும் மக்களின் குரலாக உள்ளது.... இப்படித்தான் எல்லா அரசுத் துறையிலும் மக்களுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது என்று மக்களின் குரல்... மக்கள் வரிப்பணம் வீண்....!!!! குறிப்பு ; #இடம் #காரணை #சிறுசேரி #சாலை #சித்தாலப்பாக்கம்...


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு