நேதாஜி பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முடிவு

 


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், ஆண்டுதோறும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாவை ஜனவரி 23-ந்தேதி கொண்டாட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் பராக்கிரம தினம் என்று பொருள் படும்
பராக்கிரம் திவாஸ் என்ற பெயரில் விழா கொண்டாடப்படும் என மத்திய கலாசார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா