சிவனார்தாங்கல் அரசுப் பள்ளி ஓவிய ஆசிரியருக்கு சிறந்த ஓவிய ஆசிரியர் விருது

திருக்கோவிலூர் அருகே உள்ள சிவனார்தாங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த டாக்டர்.சு.செல்வம் அவர்களின் ஓவியத் திறமையைப் பாராட்டி உத்திரப்பிரதேசம் மாநிலத்திலிருந்து ஸ்ரீ கல்யாண் ஜான் சமதி அமைப்பு சிறந்த ஓவிய ஆசிரியர் விருது வழங்கினார்கள்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)