சங்கரன்கோவில் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மியாவாகி குறுங்காட்டிற்கான பணிகள் நிறைவடையும் தருணத்தில் உள்ளது..

இடம் தேர்வு செய்து 3 அடி ஆழம் குழி எடுக்கப்பட்டு அதில் உரங்கள் இடப்பட்டு பாத்தி போட்டு வைக்கப்பட்டுள்ளது. 40 வகையான நாட்டு மரக்கன்றுகள் 500 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது.


மரக்கன்று நடும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். சங்கரன்கோயில் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு சங்கரன்கோவில் நகராட்சி சார்பாகவும், ப்ராணா மரம் வளர் அமைப்பு சார்பாகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா