பாரதிய ஜனதா கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு


பாரதிய ஜனதா கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சோழவரம் வடக்கு ஓன்றியம் தலைவர் திரு RC.பாலாஜி அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆண்டார்குப்பம் ஒன்றிய துணை தலைவர் திரு K.நீலகண்டன் திரு D.சிவா தங்களின் முன்னிலையில் தேச பணியாற்ற தச்சூர் திரு V ஜெகன் மற்றும் ஆமூர் திரு TSP.சுசிலோகேஸ் நெடுவரம்பாக்கம் திரு P. பவன்குமார் இந்த மூன்று நபர்களின் ஆதரவுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் பா ஜ க வில் இணைதனர் இத் தருணத்தை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன் நன்றி


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு