வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு

இபாஸ் எளிமையாக்கப்பட்டுள்ளதால் வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு வெளிமாவட்டங்களில் இருந்து

சென்னை வருபவர்களை கண்காணித்து தனிமைப்படுத்த வேண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை கண்காணிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற வேண்டும்

கொரோனா தடுப்பு பணிகள் ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் அதிகாரிகளுக்கு உத்தரவு