விமானங்கள் இயக்கப்படுவதற்கான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,
• கொரோனா அறிகுறிகள் உள்ள யாரும் விமானத்தில் பயணிப்பதற்கு அனுமதி இல்லை.
• பயணிகள் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே இ பாஸ் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
• அனைத்து பயணிகளுக்கும் அழியாத மையால் தனிமைப்படுத்தப்படுவதற்கான முத்திரை குத்தப்படும்.