சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையருக்கு கொரோனா தொற்று...

சென்னை தியாகராய நகர் காவல் மாவட்ட துணை ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


சென்னை போரூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் அவரது குடும்பத்தினருக்கும், தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அவருடன் பணியிலிருந்தவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.


அதே போல் துறைமுக காவல் உதவி ஆணையருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுவரை சென்னையிலுள்ள 4 காவல் மாவட்டங்களிலும் ஐபிஎஸ் அதிகாரி முதல் காவலர் வரை 130க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
சுதந்திர தினத்திற்கும் குடியரசு தினத்தன்றும் கொடி ஏற்றுவதில் உள்ள வேறுபாடுகள்.......
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
சமுதாயத்தினருக்கு, வாய்ப்பு தரவில்லை என்ற அதிருப்தி, அக்கட்சியில் எழுந்து உள்ளது.
Image