திருவாரூர் முருகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில், அவனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்த வழக்கில் தப்பி ஓடிய பிரபல கொள்ளையனை பிடிக்க போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாணவியின் புகைப்பட ஆய்வு முடிவு வந்த பின்னர்தான் ஆள்மாறாட்ட விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று சிபிசிஐடி போலீஸ் அதிகாரி தெரிவித்தார். தமிழ் மொழி பாரம்பரிய ஆய்வுக்காக அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திற்கு, தமிழ் ஆய்வு இருக்கை அமைப்பு 14 கோடி ரூபாய் நிதி திரட்டி உள்ளது. காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அப்பாவி பள்ளிக் குழந்தைகள் தான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார். அரக்கோணம் அருகே ரெயில் பயணிகள் ரெயில் பெட்டியில் வாழை மரம் கட்டி அலங்கரித்து பூஜை செய்து, ஆயுத பூஜை கொண்டாடினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்