புதுவை சட்டசபை 26-ந்தேதி கூடுகிறது
கவர்னர் கிரண்பேடி உரையாற்றுகிறார் புதுவை சட்டசபையில் புது ைவ சட்ட சபையில் ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் குறுக்கிட்டதால் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. மார்ச் மாதம் நடந்த சட்டமன்றத்தில் 5 மாத அரசு செலவினங்களுக்கு 72 ஆயிரத்து 703 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 3-ந்தேதி மீண்டும் சட்டசபை கூடியது. அப்போது புதிய சபாநாயகராக சிவகொழுந்து பதவியேற்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கூLLம் முடிவடைந்தது. கடந்த மாதம் 22, 23-ந் தேதி சிறப்பு சட்டமன்றம் கூடியது. இந்த கூட்டத்தில் ஹைட்ரோகார்பன், இந்தி திணிப்பு, கல்வி கொள்கை ஆகியவற்றுக்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிலத்தடி நீர் மேலாண்மைக்கு நிதி கோரியும் தீர்மானம் 5 நிறை ேவ ற் ற ப் ப ட் ட து . 2 கிரண்பேடி தலைமையில் கூடிய மத்திய திட்டக்குழு கூட்டத்தில் நடப்பாண்டு பட்ஜெட் தொகையாக 78 ஆயிரத்து 425 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் கோரி மத்திய உள் துறைக்கு கோப்பு அனுப்பப்பட்டது. நிதித்துறை ஒப்புதல் அளித்தும் உள்துறை ஒப்புதல் அளிக்கப்படாமல் இ ரு ந் த து . இ த ன் ர் ல் ச ட் ட ம ன் ற ம் கூ டு வ து கிரண்பேடி கூடிய கூட்டத்தில் பட்ஜெட் 78 நிர்ணயிக்கப்பட்டதுஒப்புதல் காலதாமதமாகி வந்தது. இ ந் நி ைல யி ல் உள்துறை பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து புதுவை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 26-ந்தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அன்றைய தினம் கவர்னர் கிரண்பேடி உரையாற்றி சட்டசபை கூட்டத்தொடரை தொடங்கி வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தெரிகிறது. 28-ந்தேதி நிதியமைச்சர் பொ று ப் பு வ கி க் கு ம் சட்டசபையில் பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்கிறார்.