சென்னையில் கனமழை பெய்து வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஆக. 30) மாலை .30 முதல் கனமழை பெய்தது. கிண்டி ஈக்காட்டு தாங்கல், அசோக் நகர், திநகர், மீனம்பாக்கம், கோடம்பாக்கம், நந்தனம், எழும்பூர், ராஜா அண்ணாமலைபுரம், கொளத்தூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை வியாசர்பாடி, சேலையூர், பெரம்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கோடம்பாக்கம், மந்தைவெளி, சேப்பாக்கம், எழும்பூர், பாரிமுனை, புரசைவாக்கம், தாம்பரம், முடிச்சூர், பல்லாவரம், அசோக் நகர், மேற்கு மாம்பலம், திருவொற்றியூர், குரோம்பேட்டை, மேடவாக்கம், திருவான்மியூர், திருவிகநகர், வேப்பேரி, கொளத்தூர், வடபழநி பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், சைதாப்பேட்டை முதல் ராஜ்பவன் மாளிகை வரையிலும், நகரின் பல இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்